[சக்தி புத்தகத்திலிருந்து …] [பகுதி 1] “ஆக… நெருப்பு நாகரிகம்தான் பாதுகாப்புக்கு அடிப்படையாக இருந்ததா” “ஆமாம். அப்படித்தான் இருந்திருக்கக்கூடும். நெருப்பு மனிதனுக்கு அறிமுகமானபோது வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன. கொடும் விலங்குகள், துரத்தித் துரத்தி தாக்கிய விலங்குகள் அருகே வரவில்லை.
[சக்தி புத்தகத்திலிருந்து …] “பெண்தான் தலைமை. பெண்தான் பாதுகாப்பு. பெண்தான் உணவு தேடிக் கொண்டு வருகின்ற விஷயம். பெண்தான் ஒரு கூட்டத்தின் தீர்மானம். அவள் தான் தலைவி” “இது எப்போது நடந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள்” பண்டிதர் வினவ வைத்தீஸ்வரர்.
[கதை கதையாம் காரணமாம் புத்தகத்திலிருந்து …] தன்னைத் தேடுதல் என்பதை எத்தனை எத்தனை விதமாக சொன்னாலும் விளக்க முடியாது. அது ஒரு மனித வித்தை. சொல்லவும் விளக்கவும் அங்கு இன்னொருவர் இல்லை. மனம் எப்போதும் வெளியேதான் பார்த்துக் கொண்டே இருக்கிறது.